Maruvaarthai - Single | Enai Noki Paayum Thota | Dhanush | Darbuka Siva | Thamarai | Gautham Menon

submitted by Marvin's Underground Entertainment on 05/02/18 1

Purchase the Track Now - bit.ly/Maruvaarthai-iTunes | Stream it in Apple Music - itun.es/in/bZQZhb Unleashing 'Maruvaarthai..' Single from 'Enai Noki Paayum Thota'. Track : Maruvaarthai Lyrics : Thamarai Singer : Sid Sriram Music : Darbuka Siva Click on CC for Subtitles #ENPT Cast: Dhanush, Megha Akash & others Written & Directed by Gautham Vasudev Menon DOP: Jomon T. John Banner: Escape Artist Motion Pictures & Ondraga Entertainment மறு வார்த்தை பேசாதே! மடிமீது நீ தூங்கிடு! இமை போல நான் காக்க.. கனவாய் நீ மாறிடு ! மயில் தோகை போலே விரலுன்னை வருடும்! மனப்பாடமாய் உரையாடல் நிகழும்.. விழிநீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென.. துளியாக நான் சேர்த்தேன்.. கடலாகக் கண்ணானதே..! மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே ..! பிரிந்தாலும் என் அன்பு.. ஒருபோதும் பொய்யில்லையே ! விடியாத காலைகள்.. முடியாத மாலைகளில்.. வடியாத வேர்வைத் துளிகள்.. பிரியாத போர்வை நொடிகள்! மணிக்காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்.. உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்! மறவாதே மனம்.. மடிந்தாலும் வரும்..! முதல் நீ...! முடிவும் நீ...! அலர் நீ...! அகிலம் நீ...! தொலைதூரம் சென்றாலும்... தொடுவானம் என்றாலும் நீ... விழியோரம்தானே மறைந்தாய்.. உயிரோடு முன்பே கலந்தாய் ...! இதழ் என்னும் மலர்கொண்டு.. கடிதங்கள் வரைந்தாய்! பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் ..! பிடிவாதம் பிடி ! சினம் தீரும் அடி! இழந்தோம்.. எழில்கோலம் ! இனிமேல் மழை காலம்..!! Stream it on Saavn - www.saavn.com/p/album/tamil/Enai-Noki-Paayum-Thota-2017/Z9NI3uH1eDU_ Raaga - www.raaga.com/tamil/album/Enai-Noki-Paayum-Thota-songs-T0004480 Wynk - wynk.in/u/101m1XrXB3wUTo Eros Now - erosnow.com/music/album/1058507/enai-noki-paayum-thota Hungama - www.hungama.com/#/music/album-enai-noki-paayum-thota-songs/23814700 Hear it on Jio Music #ErangiAdikkalaamnuMudivuPanniyaachu ENPT in FB - www.facebook.com/ENPTmovie/ Ondraga Entertainment in Facebook - www.facebook.com/OndragaEnt/ Ondraga Entertainment in Twitter - twitter.com/OndragaEnt In Association with Divo www.facebook.com/divomovies twitter.com/divomovies

Leave a comment

Be the first to comment

Email
Message
×
Embed video on a website or blog
Width
px
Height
px
×
Join Huzzaz
Start collecting all your favorite videos
×
Log in
Join Huzzaz

facebook login
×
Retrieve username and password
Name
Enter your email address to retrieve your username and password
(Check your spam folder if you don't find it in your inbox)

×